பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாடி வினா 3
SSLC ANTONYMS QUIZ
- எவ்விடத்தில் எத்தியோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?
- டெல்வில்லி
- ஆரஞ்சு நாடு
- அடோவா
- அல்ஜியர்ஸ்
- உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
- ஐரோப்பா
- லத்தீன் அமெரிக்கா
- இந்தியா
- சீனா
- ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
- செம்டம்பர் 2, 1945
- செம்டம்பர் 2, 1945
- ஆகஸ்டு 15, 1945
- அக்டோபர் 12, 1945
- பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?
- ஹபீஸ் அல் -ஆஸாத்
- யாசர் அராபத்
- நாசர்
- சதாம் உசேன்
- ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?
- பார்சி இயக்கம்
- அலிகார் இயக்கம்
- ராமகிருஷ்ணர்
- திராவிட மகாஜன சபை
- மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
- 1858 ஆம் ஆண்டு சட்டம்
- இந்திய கவுன்சில் சட்டம், 1909
- இந்திய அரசுச் சட்டம், 1919
- இந்திய அரசுச் சட்டம், 1935
- பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
- அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
- இலையுதிர்க் காடுகள்
- மாங்குரோவ் காடுகள்
- மலைக் காடுகள்
- இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை
- ஹிராகுட் அணை
- பக்ராநங்கல் அணை
- மேட்டூர் அணை
- நாகர்ஜூனா சாகர் அணை
- தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் முதல் வரை உள்ளது .
- 76°18´ கி முதல் 80°20´ கி வரை
- 76°18´ மே முதல் 80°20´ மே வரை
- 10°20´ கி முதல் 86°18´ கி வரை
- 10°20´ மே முதல் 86°18´ மே வரை
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
- ஒரு முறை
- இரு முறை
- மூன்று முறை
- எப்பொழுது இல்லை
- லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ____________?
- 18 வயது
- 21 வயது
- 25 வயது
- 30 வயது
- 1954இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது.
- வியாபாரம் மற்றும் வணிகம்
- சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது
- கலாச்சார பரிமாற்றங்கள்
- ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்
- காட் -இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்
- டோக்கியோ
- உருகுவே
- டார்குவே
- ஜெனீவா
- இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி
- சேவை வரி
- கலால் வரி
- விற்பனை வரி
- மத்திய விற்பனை வரி
No comments:
Post a Comment