std 10 social science quiz 4
SSLC ANTONYMS QUIZ
- “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?
- லெனின்
- மார்க்ஸ்
- சன் யாட் சென்
- மா சே துங்
- ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
- க்வாடல்கெனால் போர்
- மிட்வே போர்
- லெனின்கிரேடு போர்
- எல் அலாமெய்ன்போர்
- அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ______________________ நீதிக் கட்சியால் நிறுவப் பெற்றது.
- பணியாளர் தேர்வு வாரியம்
- பொதுப் பணி ஆணையம்
- மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்
- பணியாளர் தேர்வாணையம்
- கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
- பெரியார் ஈ.வெ.ரா
- கஸ்தூரிரங்கர்
- P. சுப்பராயன்
- S. சத்தியமூர்த்தி
- ‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்’ என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோஇறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?
- டிடு மீர்
- சித்து
- டுடு மியான்
- ஷரியத்துல்லா
- தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா
- மகாநதி டெல்டா
- காவிரி டெல்டா
- கிருஷ்ணா டெல்டா
- கோதாவரி டெல்டா
- கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது
- பாலக்காடு
- செங்கோட்டை
- போர்காட்
- அச்சன்கோவில்
- கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்(ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
- ஏர் இந்தியா
- இந்தியன் ஏர்லைன்ஸ்
- வாயுதூத்
- பவன்ஹான்ஸ்
- கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல
- சட்டமன்றம்
- நிர்வாகம்
- தூதரகம்
- நீதித்துறை
- நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?
- உலக ஒத்துழைப்பு
- காலனித்துவம்
- இனச் சமத்துவம்
- உலக அமைதி
- கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?
- சட்டப்பிரிவு 352
- சட்டப்பிரிவு 360
- சட்டப்பிரிவு 365
- சட்டப்பிரிவு 356
- GNP யின் சமம்
- பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP
- பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GD
- GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
- NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
- இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?
- 1984
- 1976
- 1950
- 1994
- தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை ________________ மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது
- FCI
- நுகர்வோர் கூட்டுறவு
- ICICI
- IFCI2
No comments:
Post a Comment