STD 10 SOCIAL SCIENCE QUIZ 5
SSLC ANTONYMS QUIZ
- முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
- ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
- ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி
- ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா
- ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி
- லத்தீன் அமெரிக்காவுடன் ‘நல்ல அண்டை வீட்டுக்காரன்’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
- ரூஸ்வெல்ட்
- ட்ரூமன்
- உட்ரோவில்சன்
- நிக்சன்
- அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ஆகும்.
- சீட்டோ
- நேட்டோ
- சென்டோ
- வார்சா ஒப்பந்தம்
- நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
- பாபா தயாள் தாஸ்
- குருநானக்
- ஜோதிபா பூலே
- பாபா ராம்சிங்
- 1709இல் தரங்கம்பாடியில் ______________________ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்
- கால்டுவெல்
- F.W. எல்லிஸ்
- சீகன்பால்கு
- மீனாட்சி சுந்தரனார்
- சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் __________
- தமிழ்நாடு
- ஆந்திரப் பிரதேசம்
- கர்நாடகா
- மத்தியப் பிரதேசம்
- ___________ மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது
- வண்டல்
- உவர் மண்
- செம்மண்
- கரிசல்
- புகழ் பெற்ற சிந்திரி உரத்தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்
- ஜார்கண்ட்
- பீகார்
- அசாம்
- இராஜஸ்தான்
- பின்வருவனவற்றுள் எந்த உரிமை Dr. B.R. அம்பேத் அவர்களால் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது?
- சமய உரிமை
- சமத்துவ உரிமை
- அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
- சொத்துரிமை
- இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?
- பாதுகாப்பு அமைச்சர்
- வெளிவிவகாரங்கள் அமைச்சர்
- பிரதம அமைச்சர்
- உள்துறை அமைச்சர்
- இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?
- வங்காளதேசம்
- மியான்மர்
- சீனா
- ஆப்கானிஸ்தான்
- உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் _________________
- கேரளா
- ஆந்திரபிரதேசம்
- தமிழ்நாடு
- கர்நாடகா
- கட்டணங்கள் என்பது
- கட்டணங்கள் (Fees) மற்றும் அபராதங்கள்
- அபராதங்கள் மற்றும் பறிமுதல்கள்
- எதுவுமில்லை
- (அ) மற்றும் (ஆ)
- இந்திய அரசாங்கம் 1991இல் ஐ அறிமுகப்படுத்தியது
- உலகமயமாக்கல்
- உலக வர்த்த அமைப்பு
- புதிய பொருளாதார கொள்கை
- இவற்றில் எதுவுமில்லை
No comments:
Post a Comment