STD 10 SOCIAL SCIENCE QUIZ 6
SSLC ANTONYMS QUIZ
- மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
- ஆகாயப் போர்முறை
- பதுங்குக் குழிப்போர்முறை
- கடற்படைப் போர்முறை
- நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
- யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?
- ஹெர்மன் கோர்ட்ஸ்
- பிரான்சிஸ்கோ பிசாரோ
- தௌசெயின்ட் லாவெர்ட்யூர்
- முதலாம் பெட்ரோ
- வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?
- 1975
- 1974
- 1976
- 1973
- யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?
- ஜோதிபா பூலே
- அன்னிபெசன்ட்
- ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
- ராஜா ராம்மோகன் ராய்
- 1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ______________________ நிறுவினார்.
- B.R. அம்பேத்கார்
- எம்.சி. ராஜா
- இரட்டைமலை சீனிவாசன்
- ராஜாஜி
- கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ________ காற்றுகள் உதவுகின்றன.
- லூ
- மாஞ்சாரல்
- நார்வெஸ்டர்ஸ்
- ஜெட் காற்றோட்டம்
- இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது –––––––––––––
- பருத்தி
- கோதுமை
- புகையிலை
- சணல்
- பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் _________
- ஆக்ஸிஜன்
- நீர்
- கார்பன்
- நைட்ரஜன்
- ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?
- வம்சாவளி
- பதிவு
- இயல்புரிமை
- மேற்கண்ட அனைத்தும்.
- கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது
- யுகோஸ்லாவியா
- இந்தோனேசியா
- எகிப்து
- பாகிஸ்தான்
- ஒபெக் (OPEC) என்பது
- சர்வதேச காப்பீட்டு நிறுவனம்
- ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்
- எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு
- ஒரு சர்வதேச நிறுவனம்
- _________________ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது
- நீலப் புரட்சி
- வெள்ளைப் புரட்சி
- பசுமைப் புரட்சி
- சாம்பல் புரட்சி
- இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில் _____________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
- 1860
- 1850
- 1870
- 1880
- வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு
- சூன் 1991
- சூலை 1991
- ஆகஸ்ட் 1991
- சூலை-ஆகஸ்ட் 1991
No comments:
Post a Comment