தமிழ் தேர்வு
Quiz
- தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது.
- சிலப்பதிகாரம்
- திருக்குறள்
- புறநானூறு
- கம்பராமாயணம்
- ’பெரிய மீசை சிரித்தார்’ – அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?
- உம்மைத்தொகை
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- அன்மொழித்தொகை
- “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது………….
- சிற்றூர்
- புத்தூர்
- மூதூர்
- பேரூர்
- குளிர்காலத்தைப் பொழுதாக்க் கொண்ட நிலங்கள்………………..
- முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
- குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
- குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
- மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
- இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ………….இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்……………….
- அமைச்சர், மன்னன்
- மன்னன், இறைவன்
- அமைச்சர், இறைவன்
- இறைவன், மன்னன்
- வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி
- உவமை
- தற்குறிப்பேற்றம்
- உருவகம்
- தீவகம்
- எய்துவார் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
- கூவிளம் புளிமா நாள்
- தேமா புளிமா காசு
- புளிமா தேமா பிறப்பு
- கூவிளம் தேமா மலர்
- பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
- சீலா
- துலா
- குலா
- இலா
- வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் – இவ்வடி குறிப்பிடுவது ……………
- காலம் மாறுவதை
- வீட்டைத் துடைப்பதை
- வண்ணம் பூசுவதை
- இடையறாது அறப்பணி செய்தலை
- ’நாலெழுத்தில் கண் சிமிட்டும் – கடையிரண்டில் நீந்திச் செல்லும்’ –என்ற புதிருக்கான விடையைத் தேர்க.
- நறுமணம்
- விண்மீன்
- காடு
- காற்று
- ‘வருந்தாமரை’ என்பதைப் பிரித்தால், பொருந்தாத தொடரைத் தேர்க.
- வரும்+தாமரை
- வரும்+தா+மரை
- வாரும்+தாமரை
- வருந்தா+மரை
- பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.
”முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு’
இப்பாடலின் ஆசிரியர்- பெருஞ்சித்திரனார்
- தமிழழகனார்
- நப்பூதனார்
- பெருங்கௌசிகனார்
- பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.
”முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு’.
இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?- தனிப்பாடல் திரட்டு
- சிலப்பதிகாரம்
- பரிபாடல்
- காசிக்கண்டம்
- ”முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு’.
இப்பாடலில் இடம்பெறும் அடியெதுகைச் சொற்கள்- முத்தமிழ்- முச்சங்கம்
- முத்தமிழ் –மெத்த
- மெத்த – மேவலால்
- அணைகிடந்தே – ஆழிக்கு
- ”முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு".
‘துய்ப்பது’ – என்ற சொல் தரும் பொருள்- பெறுவது
- பொருந்துவது
- கற்பது
- காப்பது
No comments:
Post a Comment