Primary aim of our blog is creating awareness among the readers.
Hi Readers
Wednesday, 26 February 2025
SSLC TAMIL QUIZ 3
பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாடி வினா
பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாடி வினா
Quiz
பாவலேறு பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருள் என்னும் நூல் தமிழுக்குக் ................................ஆக அமைந்துள்ளது.
செல்வமாக
இனிப்பாக
கருவூலமாக
துணிவாக
'மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழகணர் குறிப்பிடுவது...................
வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
செய்தி 1: ஆண்டுதோறும் ஜூன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம். செய்தி 2: காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்குப் பெருமையே. செய்தி 3: காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்
செய்தி 1 மட்டும் சரி
செய்தி 1,2 ஆகியன சரி
செய்தி 3 மட்டும் சரி
செய்தி 1,3 ஆகியன சரி
’சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’ என்பதில் பாக்கம் என்பது........
புத்தூர்
மூதூர்
பேரூர்
சிற்றூர்
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
துலா
சீலா
குலா
இலா
”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்பது ...................வினா. “அதோ அங்கே” மற்றொருவர் கூறியது ...........விடை.
கண்ணதாசன் தன் திரைப்படப் பாடல்கள் மூலமாக எளிய முறையில் மக்களிடையே ....................கொண்டு சேர்த்தார்.
சோகத்தை
மகிழ்ச்சியை
மெய்யியலை
வறுமையை
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன். இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொளவது..........
தன் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்.
சமூகப் பார்வையோடு கலை பணிபுரியவே எழுதினார்.
அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்.
அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
கீழ்க்கண்ட பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு பதிலளிக்க. காழியர் கூவியர், கள் நொடை ஆட்டியா, மீன் விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர், பாசவர், வாசவர் பல்நண் விலைஞரோடு ஒசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும் இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
கம்பராமாயணம்
தேம்பாவணி
மணி மேகலை
சிலப்பதிகாரம்
கீழ்க்கண்ட பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு பதிலளிக்க. காழியர் கூவியர், கள் நொடை ஆட்டியா, மீன் விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர், பாசவர், வாசவர் பல்நண் விலைஞரோடு ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும் ஓசுநர் என்பதன் பொருள் என்ன?
வெற்றிலை விற்பவர்
ஓவியம் விற்பவர்
எண்ணெய் விறபவர்
தையல்காரர்
கீழ்க்கண்ட பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு பதிலளிக்க. காழியர் கூவியர், கள் நொடை ஆட்டியா, மீன் விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர், பாசவர், வாசவர் பல்நண் விலைஞரோடு ஒசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும் இப்பாடலில் வரும் எதுகைச் சொற்கள் யாவை?
காழியர், கள்கொடை
பாசவர், வாசவர்
பாசவர், ஓசுநர்
காழியர், ஆட்டியர்
கீழ்க்கண்ட பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு பதிலளிக்க. காழியர் கூவியர், கள் நொடை ஆட்டியா, மீன் விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர், பாசவர், வாசவர் பல்நண் விலைஞரோடு ஒசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும் இப்பாடலினை இயற்றியவர் யார்?
கம்பர்
வீரமாமுனிவர்
சீத்தலைச் சாத்தனார்
இளங்கோவட்டிகள்
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்.
No comments:
Post a Comment